“Tamil: உப்பைத்தொட்டு உப்பைத் தின்னாதே.” English Translation: Do not use salt both as food and condiment., — Tamil Related Mantras “Tamil: பெருமையான தரித்திரன் வீண்.” English Translation: Pride in a poor man is vain., “Tamil: தன் குற்றம் இருக்கப் பிறர் குற்றம் பார்க்கிறதா?” English Translation: Do you condemn others when guilty yourself?, “Tamil: கையிற் காசு வாயில் தோசை ஆமா?” English Translation: Will the money in the hand become a cake in the mouth?,