“Tamil: உயிரும் உடலும்போல.” English Translation: Like soul and body., — Tamil Related Mantras “Tamil: இவள் விலைமோரில் வெண்ணெய் எடுத்துத் தலைமகனுக்குக் கலியாணம் பண்ணுவான்.” “English Translation: She will make butter out of the butter milk-given for sale, and make provision for the marriage of her first-born son.”, “Tamil: குலைக்கிற நாயின் வாயிலே கோலைக் கொடுத்தால் ஊர் எங்கும் கொண்டோடிக் குலைக்கும்.” “English Translation: If a staff be put into the mouth of a noisy dog, it will carry it through the village barking.”, “Tamil: தாய் முகம் காணாத பிள்ளையும் மழை முகம் காணாத பயிரும் செவ்வைப்படமாட்டாது.” “English Translation: The child that has not seen the face of its mother, and the growing crop that has not seen rain, will not do well.”,