“Tamil: உருட்டும் புரட்டும் ஒடுக்கும் சிறப்பை.” English Translation: Frauds and tricks will destroy reputation., — Tamil Related Mantras “Tamil: அனுபோகம் தொலைந்தால் அற்ப அவிழ்தமும் பலிக்கும்.” English Translation: Even a common medicine may prove effectual after a disease has passed the crisis., “Tamil: விழலுக்கு இறைத்த நீர்.” English Translation: Water drawn for coarse grass., “Tamil: வல்லார் கொள்ளை வாழைப்பழம் ஆகும்.” English Translation: The spoils of the strong will soon go to waste as a plantain.,