“Tamil: உருட்டும் புரட்டும் ஒடுக்கும் சிறப்பை.” English Translation: Frauds and tricks will destroy reputation., — Tamil Related Mantras “Tamil: நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தால் வாலைக் குழைத்துக்கொண்டு பீ தின்னப் போகும்.” “English Translation: If you wash a dog and place him in the middle of the house, he will wag his tail and go out to eat filth.”, “Tamil: “நல்ல மரம் நச்சுக் கனியைத் தராது, நச்சு மரத்திலே நல்ல கனியும் வராது.”“,”English Translation: A good tree yields not poisonous fruit, nor a poisonous tree good fruit.”, “Tamil: “மூப்பு ஏன் பிடிப்பது, மூதேவி வாசத்திற்கு அடையாளம்.”“,English Translation: Why does one grow old? it is a sign that he is under the influence of the goddess of misfortune.,