“Tamil: உறவுக்கும் பகைக்கும் பொருளே துணை.” English Translation: Wealth may aid both in friendship and enmity., — Tamil Related Mantras “Tamil: சனத்தோடு சனம் சேரும் சந்தனத்தோடு கர்ப்பூரம் சேரும்.” “English Translation: Men associate with men, camphor and sandal paste blend together.”, “Tamil: கோபம் சண்டாளம்.” English Translation: Anger ends in cruelty., “Tamil: வண்டி ஓடத்தின் பெயரில் ஓடம் வண்டியின் பெயரில்.” “English Translation: A cart may be seen on a boat, and a boat on a cart.”,