“Tamil: உறவுபோல இருந்து குளவிபோலக் கொட்டுகிறதா?” English Translation: What! to feign friendship and to sting as a wasp?, — Tamil Related Mantras “Tamil: ஆமையுடனே முயல் முட்டையிடப்போய்க் கண்பிதுங்கிச் செத்ததாம்.” English Translation: It is said that when the hare went with the tortoise to lay eggs it strained its eyes out and died., “Tamil: ஏன் கொழுக்கட்டை சவுக்கிட்டாய்? ஒரு காசு வெல்லம் இல்லாமற் சவுக்கிட்டேன்?” English Translation: Cake! why so insipid? Because I lack a cash-worth of sugar., “Tamil: அன்புடையானைக் கொடுத்து அலையச்சே அசல் வீட்டுக்காரன் வந்து அழைத்த கதை.” English Translation: The story of a neighbour who invited a woman in distress at the loss of her husband.,