“Tamil: உறவுபோல இருந்து குளவிபோலக் கொட்டுகிறதா?” English Translation: What! to feign friendship and to sting as a wasp?, — Tamil Related Mantras “Tamil: உடம்பு தேற்றிக்கொண்டு அல்லவா யோகத்தில் போகவேண்டும்?” English Translation: Must one not invigorate the body and then proceed to meditation?, “Tamil: கல்லைக் கிள்ளி கை இழந்தது போலாம்.” English Translation: Like losing the hand by pinching a stone., “Tamil: பறையன் பொங்கல் இட்டால் பகவானுக்கு ஏறாதோ?” “English Translation: If a pariah boil rice as an offering to God, will it not be accepted?”,