“Tamil: உற்சாகம் செய்தால் மச்சைத் தாண்டுவான்.” “English Translation: If encouraged, he will jump over the house top.”, — Tamil Related Mantras “Tamil: “பிள்ளை என்பதும் பேசாதிருப்பதும், இல்லை என்பதற்கு அடையாளம்.”“,”English Translation: By and by, and silence, are tantamount to a refusal.”, “Tamil: சுற்றத் துணியும் இல்லை நக்கத் தவிடும் இல்லை.” “English Translation: No cloth to wear, no bran to lick.”, “Tamil: வைத்தீசுரன் கோவிலுக்குப் போயும் வயிற்று வலி தீர இல்லை.” English Translation: His belly-ache is not cured even after going on a pilgrimage to Vaidisvaran’s temple.,