“Tamil: உற்ற சிநேகிதன் உயிர்க்கு அமிர்தம்.” English Translation: A true friend is the nectar éf life., — Tamil Related Mantras “Tamil: “ஆள் ஆளைக் குத்தும், பகடம் பத்துப் பேரைக் குத்தும்.”“,”English Translation: One man may stab one, threatening may stab ten.”, “Tamil: சங்கனும் புங்கனும் சந்நியாசிக்கு உதவியா?” English Translation: Are fools and blockheads of service to the religious mendicant?, “Tamil: ஓடிப்போன ஊரில் ஆதரித்தவன் கவுண்டன்.” English Translation: He who entertained the man that fled ftom his own village was a Koundan-a man of that tribe.,