“Tamil: உலக்கை பெருத்து உத்திரம் ஆயிற்று.” English Translation: The pestle grew and became a beam., — Tamil Related Mantras “Tamil: கலகமே மெய்யானாற் புளுகாதவன் பாவம் .” “English Translation: If an insurrection exists, it is wrong not to make it known.”, “Tamil: நினைக்குமுன் வருவான் நினைப்பதும் தருவான்.” “English Translation: He will come before you think of him, he will give what you intend applying for.”, “Tamil: ஆணிக்கு இணங்கின பொன்னும் மாமிக்கு இணங்கின பெண்ணும் அருமை.” “English Translation: Standard gold, and a woman at one with her mother-in-law are rare.”,