“Tamil: உள்ளக்கருத்து வள்ளலுக்குத் தெரியும்.” English Translation: Our inmost thoughts are known to God., — Tamil Related Mantras “Tamil: “தச்சன் பெண்சாதி அறுத்தால் என்ன, கொல்லன் பெண்சாதி கூலிக்கு அறுத்தால் என்ன?”“,English Translation: What if the wife of the carpenter is bereaved of her husband? what if the wife of the smith is deprived of her hire?, “Tamil: வேலை இல்லாத அம்பட்டன் ஆட்டைச் சிரைத்தானாம்.” “English Translation: It is said that a barber who had no work, shaved a sheep.”, “Tamil: ஆனை தன்னைக் கட்டச் சங்கிலியைத் தானே கொடுத்ததுபோல.” “English Translation: As an elephant gives the chain to tether himself.Said of one who, whether consciously or not, supplies means to his own disadvantage.”,