“Tamil: உள்ளதையும் கெடுத்தான் கொள்ளிக் கண்ணன்.” English Translation: The evil-eyed destroyed even what there was., — Tamil Related Mantras “Tamil: உதவி செய்வார்க்குச் சீட்டு எழுதினதுபோல.” “English Translation: What, accident can harm those who help others?”, “Tamil: கானலை நீரென்று எண்ணி மான் ஓடி இளைத்ததுபோல.” English Translation: Like the deer that wearied itself in pursuit of a mirage imagining it to be water., “Tamil: அன்ன நடை நடக்கபோய்த் தன் நடையும் கெட்டாற்போல.” “English Translation: As in attempting to walk like a swan, the crow lost even its natural gait.”,