“Tamil: உள்ளிருந்தார்க்குத் தெரியும் உள்வருத்தம்.” English Translation: Internal distress is known to the inmates., — Tamil Related Mantras “Tamil: குருடன் கைக் கோலைப் பிடுங்கினதுபோல.” English Translation: Like snatching away the staff of the blind., “Tamil: வாய் இருந்தால் வங்காளம் போகலாம்.” “English Translation: If possessed of a mouth, one may find his way to Bengal.”, “Tamil: குழியிற் பயிரை எடுத்துக் கூரைமேல் இடலாமா?” English Translation: Is it right to train a parasite to the roof?,