“Tamil: உள்ளிருந்தார்க்குத் தெரியும் உள்வருத்தம்.” English Translation: Internal distress is known to the inmates., — Tamil Related Mantras “Tamil: எல்லா ஓட்டும் குல்லாவிலே.” English Translation: All our progress depends on the outrigger., “Tamil: “நாய் வாசலைக் காத்து என்ன, கை இல்லாதவன் பணக்காரனைக் காத்து என்ன?”“,”English Translation: What avails the waiting of a dog at the door, or the expectations of one who, having no hands, waits on the rich?”, “Tamil: பிறந்தன இறக்கும் தோன்றின மறையும்.” “English Translation: Those who are born will die, what is visible will vanish.”,