“Tamil: உள்ளே பகையும் உதட்டிலே உறவுமா?” English Translation: What! is it enmity at heart and friendship on the lips?, — Tamil Related Mantras “Tamil: ஈன்றோர் நஞ்சிற் சான்றோர் இல்லை.” English Translation: Indulgence in the parent is not good for the child., “Tamil: உப்பு இருந்த பாண்டமும் உண்மை இல்லா நெஞ்சும் தட்டி உடையாமல் தாமே உடையும்.” “English Translation: A vessel impregnated with salt, and a mind without truth need none to destroy them, they destroy themselves.”, “Tamil: தான் கள்வன் பிறரை நம்பான்.” “English Translation: Himself a thief, he trusts not others.”,