“Tamil: உழவிற்கு ஏற்ற கொழு.” English Translation: A plough share adapted to the tillage., — Tamil Related Mantras “Tamil: ஐங்காயம் இட்ட காரம் இட்டாலும் தன் நாற்றம் போகாதாம் பேய்ச்சுரைக்காய்க்கு.” “English Translation: Though cooked with five ingredients, the wild gourd will not lose its odour.”, “Tamil: உலகம் பல விதம்.” English Translation: The world has many forms., “Tamil: கூனி வாயாற் கெட்டாற்போல.” English Translation: As she (Kaikesi) was demoralized by listening to the words of Kuni.,