“Tamil: உழுகிற மாட்டை நுகத்தால் அடித்தாற்போல.” English Translation: Like beating the ploughing ox with the yoke., — Tamil Related Mantras “Tamil: தச்சன் அடித்த தலைவாசல் எல்லாம் உச்சியில் இடிக்க உலாவித் திரிந்தேன்.” “English Translation: I walked about in all the entrances where the carpenter he had put up lintels, knocking my head against them.”, “Tamil: மாவுக்கு தக்க பணிகாரம்.” English Translation: Cakes proportioned to the flour., “Tamil: தலைவெட்டிச் சமுத்திரமேற் போடலாமா?” English Translation: May the head be severed and put on the sea?,