“Tamil: உழுதவனுக்கு ஊர்க்கணக்குப் பண்ணத் தெரியாது.” English Translation: A ploughman is unable to keep village accounts., — Tamil Related Mantras “Tamil: அச்சனக்காரன் முதுகில் வஞ்சனைக்காரன் ஏறினான்.” English Translation: The cheat has got on the shoulders of the conjurer.Said when one deceiver has got the better of another., “Tamil: கிணற்றில் விழுந்தவன் மறுபடியும் விழுவானா?” English Translation: Will he who has fallen into a well once fall in again?, “Tamil: கழுதைக்கு வாழ்க்கைப்பட்டு உதைக்கு அஞ்சலாமா?” “English Translation: Having married an ass, do you fear his kicking?”,