“Tamil: எங்கே புகை உண்டோ அங்கே நெருப்பு உண்டு.” English Translation: Wherever there is smoke there is fire., — Tamil Related Mantras “Tamil: மூட்டைக்காரனுக்கு முழங்காலிலே புத்தி.” English Translation: A porter’s sense is in his knees., “Tamil: வெறுவாய்க்கு இலைகெட்டவன் விறகுக்குப் போனால் விறகு கிடைத்தாற் கொடி கிடையாது கொடி கிடைத்தால் விறகு கிடையாது.” “English Translation: If a worthless fool go out to gather firewood, he cannot procure a creeper, when he gets a creeper, he can find no firewood.”, “Tamil: “கச்சற் கருவாடு மோட்சத்திற்குப் போனாலும், பிச்சைக்காரர் மோட்சத்திற்குப் போகமாட்டார்கள்.”“,English Translation: Though dried fish may attain final emancipation-heaven-beggars cannot.,