“Tamil: எடுப்பது பிச்சை ஏறுவது பல்லக்கு.” “English Translation: His occupation is begging, his conveyance a palanquin.”, — Tamil Related Mantras “Tamil: மறந்து செத்தேன் பிராணன் வா என்றால் வருமா?” “English Translation: If one say, I died through forgetfulness, will life return?”, “Tamil: நாட்டாளுக்கு ஒரு நீட்டாளோ?” English Translation: Does a boor require a page?, “Tamil: தான் பிடித்த முசலுக்கு மூன்றே கால் என்கிறான்.” English Translation: He says that the hare he caught had three legs.,