“Tamil: எட்டிப்பழத்தை இச்சிக்கிறதா?” “English Translation: What, is an etti fruit to be desired?”, — Tamil Related Mantras “Tamil: பகிடிக்குப் பத்துக் காசு திருப்பாட்டுக்கு ஒரு காசு.” “English Translation: Ten cash for a comedy, one cash for a sacred song.”, “Tamil: கரடியால் துரத்தப்பட்டவனுக்குக் கம்பளிக்காரனைக் கண்டாற் பயம்.” “English Translation: He who has been kicked by a bear, fears the sight of one who sells cumblies.”, “Tamil: வயிறு நிரம்பினால் பானை மூடாள்.” English Translation: She will not cover the rice-pot if her belly is full.,