“Tamil: எண்ணிய குடிக்கு ஒரு மின்னிய முடி.” English Translation: A brilliant crown for an illustrious family., — Tamil Related Mantras “Tamil: உண்டு தின்று உயரம் ஆனால் ஊரிலே காரியம் என்ன?” English Translation: What business has he in the village seeing that he is grown up?, “Tamil: “கங்கையில் ஆடினாலும், கணமும் விடாமற் செய்த பாவம் தீராது.”“,”English Translation: Though you wash in the Ganges, sin repeated again and again will not be expiated.”, “Tamil: நந்த வனத்து ஆண்டிக்கும் முயல் வேட்டைக்கும் எத்தனை தூரம்.” “English Translation: How distant are the occupations of the mendicant of the grove, and of the hare-hunter.”,