“Tamil: எண்ணெய்க் குடத்தைச் சுற்றும் எறும்புபோல.” English Translation: Like ants round a pot of oil., — Tamil Related Mantras “Tamil: கழுதைக்கு உபதேசம் காதிலே சொன்னாலும் அபயக் குரல் அன்றி அங்கு ஒன்றும் இல்லை .” English Translation: Though religious instruction be whispered in the ears of an ass nothing will come of it but the accustomed braying., “Tamil: வேகாத சோற்றுக்கு விருந்தாளிகள் இரண்டு பெயர்.” English Translation: There are two guests for the insufficiently boiled rice., “Tamil: பகைவர் உறவு புகை எழு நெருப்பு.” English Translation: The friendship of foes is like fire concealed in smoke.,