“Tamil: எண்ணெய்ப் பிள்ளையோ வண்ணப் பிள்ளையோ ?” “English Translation: Is the beauty attributable to oil, or is it real?”, — Tamil Related Mantras “Tamil: வேந்தனும் பாம்பும் சரி .” English Translation: A king and a snake are alike., “Tamil: நெடியார் குறியாரை ஆற்றிலே தெரியும்.” “English Translation: It will be known in the river, who is tall and who is short.”, “Tamil: வெல்லப் போனான் ஒரு செல்லப்பிள்ளை மெல்லப் போனாள் ஒரு அமுங்குத் தலையன்.” “English Translation: A pet child went to conquer, a flat-headed fellow followed him slowly.”,