“Tamil: எதார்த்தவாதி வெகு சன விரோதி.” English Translation: He who is truthful may be the enemy of many., — Tamil Related Mantras “Tamil: இறக்கும் காலம் வந்தால் பிறக்கும் ஈசலுக்குச் சிறகு.” “English Translation: When death approaches, white-ants take wing.”, “Tamil: அவசரக்கோலம் அள்ளித் தெளிக்கிறேன்.” English Translation: For hasty ornamentation I take up and sprinkle., “Tamil: சித்தி பெறாத மருந்தும் மருந்தோ பெற்றுப் படையாத பிள்ளையும் பிள்ளையோ?” “English Translation: Is that medicine which does not take effect, is that which a woman has not brought forth and reared, her child?”,