“Tamil: எத்தேச காலமும் வற்றாப் பெருஞ் சமுத்திரம்.” English Translation: An ocean that knows no ebb anywhere at any time., — Tamil Related Mantras “Tamil: “கல மா இடித்தவள் பாவியும், கப்பி இடித்தவள் புண்ணியவதியுமா?”“,”English Translation: Is she who pounded a kalam of flour vicious, and she who pounded rolong virtuous?”, “Tamil: “அரும் சுனை நீர் உண்டால், அப்பொழுதே ரோகம்.”“,English Translation: The drinking of water from a hill reservoir will at once produce disease., “Tamil: ஒருவனைக் கொன்றவன் உடனே சாவான் பல பேரைக் கொன்றவன் பட்டம் ஆளுவான்.” “English Translation: He who kills one person immediately suffers death, he who kills many is rewarded with a crown.”,