“Tamil: என்ன சொன்னாலும் என் புத்தி போகாது.” “English Translation: Say what you may, I will not change my mind.”, — Tamil Related Mantras “Tamil: குரங்குக்குப் புத்திசொல்லித் தூக்கணங்குருவி கூண்டு இழந்தது.” “English Translation: The advice which the pendulous bird Loxia, gave to the monkey ended in the destruction of its own nest.”, “Tamil: தலைக்கு முடியோ காலுக்கு முடியோ?” English Translation: Is it the head or the foot that is crowned?, “Tamil: ஒன்றும் அறியாளாம் கன்னி அவளைப் பிடத்ததாம் சன்னி.” “English Translation: It is said that the virgin is innocent, and is seized with lock-jaw.”,