“Tamil: எய்கிறவன் இருக்க அம்பை நோவானேன் ?” “English Translation: Why blame the arrow, letting the archer go free?”, — Tamil Related Mantras “Tamil: உதறுகாலி வந்தாள் உள்ளதும் கெடுத்தாள்.” English Translation: A woman with a bustling gait came and destroyed what there was., “Tamil: வட்டுவத்தின்மேல் சொட்டுப் போட்டால் வட்டுவத்திற்கு மாத்தரமா படும்?” “English Translation: Will a slap on a betel-pouch, affect the pouch only?”, “Tamil: “தூங்கினவனது கடாக்குட்டி, விழித்திருந்தவனது ஊட்டுக்குட்டி.”“,”English Translation: The weaned he-goat belongs to him who slept, the suckling to him who was awake.”,