“Tamil: எரிகிற கொள்ளியை ஏறத் தள்ளினதுபோல.” English Translation: As a burning firebrand was pushed into the hearth., — Tamil Related Mantras “Tamil: “உழவுக்குப் பிணைத்துவிடுகிற மாடும், கூட்டுக்குப் பிடித்துவிடுகிற ஆளும் உதவாது.”“,”English Translation: The bullock yoked to the plough by force, and a man acting as a subsitute are alike useless.”, “Tamil: ஆனமுதலை அழித்தவன் மானம் இழப்பது அரிதல்ல.” “English Translation: Having lost his capital, it will not be difficult for him to lose his reputation.”, “Tamil: ஓடிப்போகிறவன் பாடிப்போகிறான்.” “English Translation: He who is running away, does so singing.”,