“Tamil: எருமை மாட்டின்மேல் மழை பெய்ததுபோல.” English Translation: As it rained on a buffalo., — Tamil Related Mantras “Tamil: தவிட்டுக்கு வந்த கை தனத்துக்கும் வரும்.” English Translation: The hand that is ready to steal bran will be ready to steal money also., “Tamil: கீழ்குலத்தான் ஆனாலும் கற்றவன் மேல்குலத்தான்.” “English Translation: Though of low origin, the learned ranks with the highest class.”, “Tamil: ஆளுக்கு ஒரு குட்டுக் குட்டினாலும் அவனுக்குப் புத்தி வராது.” “English Translation: Although each of you may cuff the fellow, he will not thereby become wiser.”,