“Tamil: எறிகிறது முயலுக்குப் படுகிறது பற்றைக்கு.” English Translation: Throwing at a hare and hitting a bush., — Tamil Related Mantras “Tamil: ஈசற் பெரும்போக்கில் தவளை தத்தி விழுங்குகிறது.” English Translation: The frog leaps and swallows the swarming winged white-ants., “Tamil: “உள்ளவன் பிள்ளை உப்போடு உண்ணும், இல்லாதவன் பிள்ளை சர்க்கரையோடு உண்ணும்.”“,”English Translation: The child of the wealthy takes salt with his food, the child of the poor, sugar.”, “Tamil: எளியவள் பிள்ளை ஆனாலும் செய்யும் சடங்கு செய்யவேண்டும்.” “English Translation: Though the child of a poor woman, the accustomed rites must be performed.”,