“Tamil: எலியும் பூனையும் இணைந்து விளையாடினதுபோல.” English Translation: As the rat and the cat united in sport., — Tamil Related Mantras “Tamil: கம்பளி விற்ற பணத்துக்கு மயிர் முளைத்து இருக்கிறதா?” English Translation: Does hair grow in the money for which cumblies have been sold?, “Tamil: தூக்கி நிறுத்தடா பிணக்காடாய் வெட்டுகிறேன்.” “English Translation: Lift me up you fellow, I will cut them down and convert the place into a burning ground.”, “Tamil: காணக் கிடைத்தது கார்த்திகைப் பிறைபோல.” English Translation: That which was seen was like the new moon of November.,