“Tamil: எலி அம்மணத்தோடே போகின்றது என்கிறான்.” English Translation: He says that the rat goes naked., — Tamil Related Mantras “Tamil: உறியிலே வெண்ணெய் இருக்க நெய்க்கு அலைவானேன்?” English Translation: Why go about in quest of ghee when you have butter on your own tray?, “Tamil: “அகம் மலிந்தால் அஞ்சும் மலியும், அகம் குறைந்தால் அஞ்சும் குறையும்.”“,”English Translation: If grain abounds, all things abound, if grain he scarce, all things are scarce.”, “Tamil: “இறகு முற்றி்ப் பறைவை ஆனால், எல்லாம் தன் வயிற்றைத் தான் பார்க்கும்.”“,”English Translation: When mature and on the wing, all birds will look after their own food.”,