“Tamil: எலி தலையிலே கோடாலி விழுந்ததுபோல.” English Translation: As an axe fell on the head of the rat., — Tamil Related Mantras “Tamil: “ஆசை அண்டாதாகில், அழுகையும் அண்டாது.”“,English Translation: If evil desire spring not sorrow will not approach., “Tamil: ஒரு கோபம் வந்து கிணற்றில் விழுந்தால் ஆயிரம் சந்தோஷம் வந்தாலும் எழும்பலாமா?” “English Translation: When one has fallen into a well in a fit of anger, will a thousand joyous considerations help him out?”, “Tamil: ஏரி பெருகில் எங்கும் பெருக்கு.” “English Translation: When the tank overflows, the flood will spread all around.”,