“Tamil: எலி வீடு கட்டப் பாம்பு குடிகொள்ளும்.” “English Translation: A rat makes the hole, a snake inhabits it.”, — Tamil Related Mantras “Tamil: தேய்ந்து மூஞ்சுறு ஆனீரோ கொம்புகள் உதிர்த்தீரோ?” “English Translation: Art thou worn out and become a musk-rat, hast thou cast thy horns?”, “Tamil: கடித்த நாயைப் பயித்தியம் கொண்டது என்று சொல்வார்கள்.” English Translation: They will call that a mad dog which has bitten some one., “Tamil: ஆமுடையானுக்குப் பொய் சொன்னாலும் அடுப்புக்குக் பொய் சொல்லலாமா?” “English Translation: True, you may utter a falsehood to your husband, but can you deal falsely with the hearth?”,