“Tamil: எலி வேட்டைக்குத் தவில் அடிப்பாரா?” English Translation: Do they beat a tomtom when hunting rats?, — Tamil Related Mantras “Tamil: அடியிலுள்ளது நடுவுக்கும் முடிவுக்கும் உண்டு.” English Translation: That which exists in the bottom is likewise in the middle and top., “Tamil: தங்கத்தை உருக்கி விட்டதுபோல.” English Translation: As fine gold was melted and poured out., “Tamil: உலுத்தன் விருந்திற்கு ஒப்பானது ஒன்றும் இல்லை.” English Translation: Nothing can be compared to the banquet of a miser.,