“Tamil: எலுமிச்சஞ்செடிக்கு எருப் போட்டாற்போல.” English Translation: Like manuring a lemon tree., — Tamil Related Mantras “Tamil: கவிக்கொண்டார்க்கும் கீர்த்தி கலைப்பார்க்கும் கீர்த்தியா?” English Translation: Are those who accept a poem and those who reject it alike praiseworthy?, “Tamil: ஆள் இளந்தலை கண்டால் தோணி மிதக்கப் பாயும்.” English Translation: When a dhony finds her steersman unskilful she pitches.Spoken of something going wrong from want of skill., “Tamil: வெந்தால் தெரியும் வெங்காயம் மணப்பு.” English Translation: The flavour of an onion will be known after it is boiled.,