“Tamil: எலும்பு இல்லா நா எல்லாம் பேசும்.” English Translation: A boneless tongue may say any thing., — Tamil Related Mantras “Tamil: அவதிக்குடிக்குத் தெய்வமே துணை.” English Translation: God himself is the help of a family in extremities., “Tamil: “தகப்பனுக்குக் கட்டக் கோவணத்துக்கு வழி இல்லை, மகன் தஞ்சாவூர் மட்டும் நடைப்பாவாடை போடச் சொன்னானாம்.”“,”English Translation: Whilst the father is without waist-cloth, his son, it is said, asked him to spread cloth on the ground to walk on as far as Tanjore.”, “Tamil: இரண்டு பெண்டாட்டிக்காரன் வீட்டில் நெருப்பேன்?” English Translation: Why fire in the house of a man that has two wives?,