“Tamil: எள்ளுக்காய் பிளந்த விவகாரம்” English Translation: A dispute as easy to decide as the splitting of a rape seed., — Tamil Related Mantras “Tamil: “இறங்கும் துறையிலே நீத்தானால, இந்த ஆற்றை எப்படிக் கடக்கிறது?”“,”English Translation: If on stepping into the river one is obliged to swim, how will he get across?”, “Tamil: எழுந்திருப்பான் கால் இல்லை.” “English Translation: He would rise, but he has no feet.”, “Tamil: விளக்கெண்ணெயைத் தடவிக்கொண்டு ஆற்று மணலில் புரண்டாலும் ஒட்டுகிறதுதான் ஒட்டும்.” “English Translation: Though one roll himself in sand, after applying oil to his body, he cannot make a larger quantity of sand adhere to his body.”,