“Tamil: ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு ஆகுமா?” English Translation: Will the word suraikai a gourd serve as a curry?, — Tamil Related Mantras “Tamil: பெண்ணாசை ஒரு பக்கம் மண்ணாசை ஒரு பக்கம்.” “English Translation: Love of women on the one hand, and love of property on the other.”, “Tamil: ஏர் பிடித்தவன் என்ன செய்வான் பானைபிடித்தவள் பாக்கியம்.” “English Translation: Comfort depends on her who has charge of the cooking pots, not on the ploughman.”, “Tamil: ஆற்றிலே ஒரு காலும் சேற்றிலே ஒரு காலுமாய் இருக்கிறான்.” English Translation: He has one foot in the river and one in mud.Said of one involved in inextricable difficulty.,