“Tamil: ஏறப்படாத மரத்திலே எண்ணப்படாத மாங்காய்.” English Translation: Innumerable mangoes on a tree no one can climb., — Tamil Related Mantras “Tamil: தலைக்குத் தலை பெரியதனம் உலைக்கு அரிசி இல்லை.” “English Translation: One is greater than the other, there is no rice to cook.”, “Tamil: “வேலி ஒன்றுக்குப் ஈரணை மாடும், இரண்டு ஆளும் வேண்டும்.”“,English Translation: For every veli two yokes of oxen and two ploughmen are required., “Tamil: பெண்ணரம்பைக் கூத்துக்குப் போய் பேய்க் கூத்து ஆச்சுதே.” English Translation: The going to a dance of celestials ended as a dance of devils.,