“Tamil: ஏற்றப்பாட்டுக்கு எதிர்ப்பாட்டா?” English Translation: Is the song of the picotta responsive?, — Tamil Related Mantras “Tamil: இருந்த நாள் எல்லாம் இருந்துவிட்டு ஊர்ப்பறையனுக்குத் தாரைவார்த்த கதை.” English Translation: The story of one who after leading an unexceptionable course of life gave his daughter in marriage to the village Pariah., “Tamil: கெட்ட கழுதைக்குத் துஷ்டபுத்தி.” English Translation: A vicious donkey has mischievous propensities., “Tamil: விளக்கைப் பிடித்துக்கொண்டு கிணற்றில் விழுகிறதா?” “English Translation: What, falling into a well with a lighted lamp in the hand?”,