“Tamil: ஏற விட்டு ஏணியை வாங்குகிறதா?” English Translation: What! remove the ladder after allowing one to mount?, — Tamil Related Mantras “Tamil: எங்கும் மடமாய் இருக்கிறது இருக்கத்தான் இடம் இல்லை.” “English Translation: Choultries everywhere, but no place of accommodation.”, “Tamil: இலக்கணம் கற்றவன் கலக்கம் அற மன்னர் சபை காண்பான்.” English Translation: The learned will appear undismayed in a royal assembly., “Tamil: கண் பாவனையாய்க் கொண்டை முடிக்கிறது.” English Translation: Tying one’s lock of hair in imitation of others’.,