“Tamil: ஏலவே தொலைந்தது எங்களைத் தொட்ட கர்மம்.” English Translation: The sin which affected us is already removed., — Tamil Related Mantras “Tamil: குற்றம் அடைந்த கீர்த்தி குணங்கொள்வது அரிது.” English Translation: Distinction attained by wrong makes reformation difficult., “Tamil: அரிசிக்கு தக்க உலையும் ஆமுடையானுக்குத் தக்க வீறாப்பும்.” “English Translation: Water in a pot proportioned to the rice, and a display of authority in a husband suited to his condition.”, “Tamil: குற வழக்குக்குச் சக்கிலி வழக்கு இலேசு.” English Translation: Disputes among chakliyars are more easily settled than those among mountaineers.,