“Tamil: ஏழை அழுத கண்ணீர் கூரியவாளை ஒக்கும்.” English Translation: The tears of the poor are as sharp swords., — Tamil Related Mantras “Tamil: சுட்ட சட்டியும் சட்டுவமும் கறிச் சுவை அறியுமா?” English Translation: Do the chatty and ladle know the flavour of curry?, “Tamil: கீழே பாம்பு என்றால் மேலே பார்க்கிறான்.” “English Translation: If it is said that a snake is below, he looks up.”, “Tamil: தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை.” English Translation: There is no mantra superior to one’s father’s advice.,