“Tamil: ஐயனார் படையிற் குயவனார் பட்டதுபோல.” English Translation: As the potter perished in the army of Aiyanar., — Tamil Related Mantras “Tamil: எண்சாண் உடம்பிலே எள்ளத்தனை நாணம் இல்லை.” English Translation: There is not a grain of modesty in ‘’his’’ eight-span body., “Tamil: தவிடு தின்பவனை எக்காளம் ஊதச் சொன்னாற்போல.” English Translation: Like telling one who is eating bran to blow a trumpet., “Tamil: வேலை அற்ற அம்பட்டன் பூனையைப் பிடித்துச் சிரைத்தானாம்.” “English Translation: It is said that a barber who had nothing to do, got hold of a cat and shaved it.”,