“Tamil: ஒதியமரமும் ஒரு சமயத்துக்கு உதவும்.” English Translation: Even an odina tree may prove useful on an emergency., — Tamil Related Mantras “Tamil: நாவில் பிறக்கும் நன்மையும் தீமையும்.” English Translation: The tongue produces good and evil., “Tamil: பட்டடை வாய்த்தால் பணி வாய்க்கும்.” “English Translation: If the anvil is good, the work will be good.”, “Tamil: வண்டி ஓடத்தின் பெயரில் ஓடம் வண்டியின் பெயரில்.” “English Translation: A cart may be seen on a boat, and a boat on a cart.”,