“Tamil: ஒதி பெருத்துத் தூணாமா?” “English Translation: Though the odina tree grow large, will it do for a pillar?”, — Tamil Related Mantras “Tamil: பாம்பும் கீரியும்போல.” English Translation: Lik a snake and a mungoose., “Tamil: விளக்கைப் பிடித்துக்கொண்டு கிணற்றில் விழுகிறதா?” “English Translation: What, falling into a well with a lighted lamp in the hand?”, “Tamil: திருக் கண்ட கண்ணுக்குத் தீங்கு இல்லை.” English Translation: Those that have seen the holy one experience no evil.,