“Tamil: ஒன்றைப் பெற்றாலும் கடுகப் பெறு.” “English Translation: Though you get only one thing, get it quickly.”, — Tamil Related Mantras “Tamil: வைக்கோற்கட்டுக்காரனை ஒப்புக்குக் கட்டி அழுதாப்போல.” English Translation: As one embraced a straw-carrier and pretended to weep., “Tamil: “கொசுகிலே பிளவை அதிலே நீரழிவு, அறுக்கிறது எங்கே அட்டை விடுகிறது எங்கே?”“,”English Translation: A mosquito suffering from a carbuncle, has also diabetes: where shall we put in the lancet, and how apply leeches?”, “Tamil: பிக்ஷாபதியோ லக்ஷாபதியோ?” “English Translation: Is he the prince of beggars, or the first as possessing lacs?”,