“Tamil: ஒருதரம் விழுந்தால் தெரியாதா?” English Translation: Having fallen once are you not wiser?, — Tamil Related Mantras “Tamil: குரங்கு தன் குட்டியின் கையைக்கொண்டு பதம் பார்க்கிறது போலப் பார்க்கிறான்.” English Translation: He tests it by another as a monkey tests an object by the hand of its young., “Tamil: “பெருமானைச் சேர்ந்தோர்க்கு பிறப்பு இல்லை, பிச்சைச் சோற்றிற்கு எச்சில் இல்லை.”“,”English Translation: Those who have attained union with God are not subject to future births, rice given in alms is not refused because it is refuse.”, “Tamil: “குட்டிச் சுவரிலே தேள் கொட்ட, கட்டுத் தறியிலே நெறி இடுமா?”“,”English Translation: If a scorpion sting in a ruinous dwarf wall, will the glandular swelling appear in the stall?”,